Map Graph

காலகாலேசுவரர் கோயில்

இந்தியாவில் உள்ள கோவில்

காலகாலேசுவரர் கோவில், தமிழ்நாட்டிலுள்ள கோயம்புத்தூர் மாவட்டம், அன்னூர் வட்டத்தைச் சேர்ந்த கோவில்பாளையம் ஊராட்சியில் அமைந்துள்ள சிவன் கோவில். இக்கோவிலின் முதன்மைக் கடவுளான சிவன், காலகாலேசுவரர் என அழைக்கப்படுகிறார்.

Read article
படிமம்:Kalakaleshwarar_temple_front_view.jpg